நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!!

நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!!

திருமயம் நமண சமுத்திரம் அருகே விபத்து ஏற்ப்பட்டது.

காரும், டூவீலரும் மோதியதில் இருவர் படுகாயம்.அவர்களை புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் திருமயம் கப்பத்தான் பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் முருகன் மகன் ரமேஷ் 36 என்பவர்  உயிரிழந்ததாக தகவல்.

Exit mobile version