ஸ்கில்ஸ் ஸ்கில் அமைப்பு அதன் நிதியை தவறாக பயன்படுத்தவோர்கள் மீது விசாரணை நடத்துவதற்கான கூடுதல் அதிகாரத்தை பெற்றுள்ளது. திறன் மேம்பாட்டுகான ஸ்கில்ஸ் ஸ்கில் மசோதாவில் திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. நிதி கோரும் பல விண்ணப்பங்களை வைத்து நிதி கையாளபடுவதாக தெரிய வந்ததை அடுத்து மசோதாவில் திருத்தம் ஏற்றப்பட்டது.
ஸ்கில்ஸ் ஸ்கில் திறன் மேம்பாட்டு அதிகாரிகளை எவ்வாறு கண்காணிக்கப் படுகின்றனர்? என கேள்விகள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த கல்வி, மனித வள அமைச்சர், அரசாங்கம் அதனை மறு ஆய்வு நடவடிக்கை நடத்தப்படும். ஸ்கில்ஸ் ஸ்கில் திறன் மேம்பாட்டு அதிகாரத்தை எதிராக பயன்படுத்துவதர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.