Latest Sports News Online

சுங்க சாவடியில் மின் நுழைவு வாயில் மூலம் செல்ல அனுமதி!

Johor க்கு நில வழியாகச் செல்லும் சிங்கப்பூரர்கள் இரண்டு சோதனைச் சுங்கச் சாவடிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் மின் நுழைவு வாயில் மூலம் செல்லலாம் என்று மலேசியா உள்துறை அமைச்சர் கூறினார்.

Johor வழியாகச் செல்லும் 30000 லிருந்து 50000 சிங்கப்பூரர்களுக்கு பயன் அளிக்கும் என்றார். இதற்கு முன் மின் நுழைவு வாயிலைப் பயன்படுத்த மலேசிய கடப்பினல் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம் பல சிங்கப்பூரர்களுக்கு பயன் அளிக்கும். Woodlands சுங்கச் சாவடியில் கூடுதல் நுழைவு வாயில்கள் திறக்கப்படும் என்றார்.