டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற அல்கராஸ்...!!!
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கடந்த 12-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் 20-ம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், இந்தத் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான கார்லஸ் அல்கராஸ் மற்றும் செர்பிய வீரர் லாஸ்லோ ஜெரே ஆகியோர் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய அல்கராஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுகிறார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan