Aito M7 கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது!! 2 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!!
சீனாவின் Yuncheng நகரில் நெடுஞ்சாலையில் Aito M7 SUV கார் மற்றும் ஒரு டிரக் விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் கார் தீப்பிடித்தது.
துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இரண்டு வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான ஐட்டோ ஆட்டோமொபைல் காவல்துறையுடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்தின் போது எஸ்யூவி மணிக்கு 115 கிமீ வேகத்தில் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டில் செரெஸ் குழுமத்துடன் இணைந்து Huawei நிறுவனத்தால் Aito M7 அறிமுகப்படுத்தப்பட்டது.
Email id : sgtamilansingapore@gmail.com)
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg