ஏர்இந்தியா-விஸ்தாரா இணைப்பு நிறைவு!! புதிய இணைப்பு தொடக்கம்!!
TATA சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இணைந்துள்ளன.இரண்டு ஆண்டுக்கு முன்பு இணைப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது
இன்று இணைப்பு நிறைவு பெற்றது.இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இந்த இணைப்பின் மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தில் சுமார் 25 சதவீத பங்குகளை வைத்திருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தபடி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூடுதலாக 880 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்கிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg