சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை!! கிலோ கணக்கில் உணவு பொருட்கள் பறிமுதல்!!

சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை!! கிலோ கணக்கில் உணவு பொருட்கள் பறிமுதல்!!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1400 கிலோ உணவுப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பிப்ரவரி 7ஆம் தேதி அன்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் துவாஸ் சோதனைச் சாவடியில் வழக்கமான சோதனை ஈடுபட்டனர்.

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள், கடல் உணவுகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது போன்ற குற்றங்களுக்கு $10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் . அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.