சிங்கப்பூரைச் சேர்ந்த விமானிகளுக்கும், ஆகாயப் போக்குவரத்துக் அதிகாரிகளுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட இருக்கிறது.
அவர்களுடைய மனநலத்தைப் பேணுவதற்காக அதிக ஆதரவைப் பெற உள்ளார்கள்.
ஆகாயப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கான ஆசிய – பசிபிக் உச்சநிலை மாநாட்டில் அதற்கான கட்டமைப்பு கையெழுத்திடப்பட்டது.
சக ஊழியர்களிடம் ஆகாயப் போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளும், விமானிகளும் அவர்களிடம் பெறும் ஆதரவை வலுப்படுத்துவதில் இது கவனம் செலுத்தப்பட உள்ளன.
அதற்காக மூன்று நாள் பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது.எவ்வாறு அதை நிறை வேற்றலாம் என்பதை கற்றுக்கொள்ளும் பயிலரங்கம்.
அதில் சுமார் 50 பேர் பங்கேற்பார்கள்.அதில் நிர்வாக ஊழியர்களும்,தொழிற்சங்க உறுப்பினர்களும் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.