இளைஞர்களே உங்களுக்கான ஓர் அரிய வேலை வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாம படியுங்கள்!!

RAILWAY RECRUITMENT BOARD – VACANCIES: 85000

இந்த செய்தி தமிழ்நாட்டின் கிராமங்களுக்கும் சென்று சேரவேண்டும். இதற்கு எல்லோரும் உதவி செய்யுங்கள் நம்முடைய இலக்கு தமிழ்நாட்டில் 5 இலட்சம் நபர்களாவது விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வை தமிழில் எழுதலாம். அதிகமாக பகிரவும்|

காலி இடங்கள்| 85000

தகுதி 10th std / ITI / 12 th std / Diploma / Engineering –

INTERVIEW கிடையாது

தேர்வு மட்டுமே பெண்களும் தேர்வுகளை எழுதலாம்.

கல்லூரியில் படித்துக்கொண்டு இருப்பவர்களும் ரயில்வே தேர்வை எழுதலாம்.

Erode BMS i www. rrbchennai. gov. in என்ற website – ல் பதிவு செய்யும் முன்பு தற்போது எடுத்த passport size color photo – க்கு கீழ் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் போட்டோ எடுத்த தேதியையும் print செய்ய வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பயன்படாவிட்டாலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் கண்டிப்பாக குறைந்தது 100 நபர்களுக்காவது SHARE செய்யுங்கள்.

உதவி செய்வதற்கான மனநிறைவு கிடைக்கும்.தமிழ்நாடு இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவற விட கூடாது. முழுவதும் படித்தவர்கள் நம் தமிழ் நாட்டு இளைஞர்கள் வேலைக்கு போக உதவுங்கள்.