சுமார் 560,000 தனிநபர்களுக்கும்,20,000 நிறுவனங்களுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு skillsFuture சிங்கப்பூர் அமைப்பின் நடவடிக்கைகள் பலன் அளித்துள்ளது.
skillsFuture திட்டத்தில் 2021-ஆம் ஆண்டு அதிகமானோர் பதிவு செய்து இருந்ததை கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கையாக பதிவாகி உள்ளது.
எனினும்,கிருமி பரவலுக்கு முன்பு இருந்த நிலையைக் காட்டிலும் அதிகம்.
skillsfuture திட்டத்தை இன்னும் அதிகமான சிங்கப்பூரர்களுக்கு கொண்டுப் போகச் செல்ல வேண்டும் என்று அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்காக கிட்டத்தட்ட 34,000 க்கும் அதிகமான தனிநபர்களைச் அமைப்புச் சந்தித்தது.
சுமார் 6,600 பேருக்கு தனிப்பட்ட திறன், பயிற்சி திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
skillsFuture விழாவில் கடந்த 2022-ஆம் ஆண்டு 250,000 பேர் கலந்துக் கொண்டனர்.