சிங்கப்பூரில் சுமார் 2.3 மில்லியன் வெள்ளியை 57 வயதுடைய Per Poh Huat மீது குற்றம் பதிவாகி உள்ளது.
அந்த பணம் வீடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்டது.குறைந்தது 8 மில்லியன் வெள்ளி UOB வங்கியில் எட்டுக் காசோலையாக போடப்பட்டுள்ளது.
வீட்டைக் கட்டும் பணி 2021-ஆம் ஆண்டு பாதியில் நின்றுள்ளது.
இதனால் பணத்தைக் கொடுத்த Lim Bee Huat காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் 200 ஆயிரம் வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது சாட்டபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழாண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
அல்லது இவ்விரண்டுமே அவருக்கு விதிக்கப்படலாம்.