சிங்கப்பூரில் புதிய விளையாட்டு தளம்!

புதிய விளையாட்டு தளம் தேசிய விளையாட்டு அரங்கில் உள்ளது.

Singapore Rugby Sevensவிளையாட்டுகளுக்கு சோதிக்கப்படவிருக்கிறது. இவ்வார இறுதியில் முழுவீச்சில் திரும்பி உள்ள போட்டிகள் தொடங்கின்றது.

நுழைவுச் சீட்டுகளை வாங்குவோரின் எண்ணிக்கையானது விடுமுறைக்காலம் என்றாலும் சற்றும் குறையவில்லை.

இந்த விளையாட்டு அரங்கில் பச்சைநிறம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேலும் அதன்நிறம் மேருகேற்றப்பட்டுள்ளது.

ஆசியாவில் முதன்முறையாக நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக் கூடியதாக பயன்படுத்துவதாக விளையாட்டு நடுவம் தெரிவித்தது.

நுழைவுச்சீட்டுகள் சுமார் 70 விழுக்காடு விற்றுத் தீர்ந்துவிட்டது.

இது ஒரு நல்ல வரவேற்பு என்று நடுவம் கூறியது.

Exit mobile version