சிங்கப்பூர் சாலையோரத்தில் தென்பட்ட அழகான மான்கள் கூட்டம்!!

சிங்கப்பூர் சாலையோரத்தில் தென்பட்ட அழகான மான்கள் கூட்டம்!!

புது வருடம் முதல் நாளன்று அனைவரின் கண்களையும் கவர்ந்திழுத்த மான்கள் கூட்டம்.

சாலையோரத்தில் புல்லை மேய்ந்து கொண்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஜேசன் இங் (Jason Ng) என்பவர் அந்த வீடியோவை Tiktak பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதலில் அவற்றை காட்டுப்பன்றி என்று தவறாக எண்ணிப் பார்த்தால் அது “அழகான மான்கள் கூட்டம்!!”.
இந்த வீடியோ பலரால் பார்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.