160 பயணிகளை ஏற்றி சென்ற உல்லாச கப்பல்!!கான்கிரீட் மீது மோதி விபத்து!!

160 பயணிகளை ஏற்றி சென்ற உல்லாச கப்பல்!!கான்கிரீட் மீது மோதி விபத்து!!

சுமார் 160 பயணிகளை ஏற்றிச் சென்ற பல்கேரிய உல்லாசக் கப்பல் ஒன்று ஆஸ்திரியாவின் டானூப் நதிக்கரையில் உள்ள கான்கிரீட் சுவரில் மோதியது.

இந்த சம்பவம் மார்ச் 29ஆம் தேதி அன்று வடக்கு ஆஸ்திரிய நகரமான அசாக் அன் டெர் டோனாவில் நடந்தது.

இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் 6 பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.

மேலும் இந்த விபத்துக்கு பிறகு அந்த உல்லாசக் கப்பல் பயணம் தங்கு தடையின்றி மீண்டும் தொடர்ந்ததாக அவர்கள் கூறினர்.