உடும்பை விழுங்கும் முதலை!!

உடும்பை விழுங்கும் முதலை!!

சுங்கோ பூலோ சதுப்புநிலப் பூங்காவில் முதலை ஒன்று உடும்பை விழுங்கவதை சிங்கப்பூரைச் சேர்ந்த Bernard Seah படம் எடுத்துள்ளார்.

அதனை தனது முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார்.

அப்பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் அவரது திறமையைப் பாராட்டி வருகின்றனர்.

அவர் பதிவிட்டுள்ள பதிவில் “ 10 ஆண்டுகளுக்கு முதலை உண்பதைப் பார்த்திருக்கேன். முதல் முறையாக உடும்பை இரையாக்கியதைப் பார்க்கிறேன்” என Bernard குறிப்பிட்டுள்ளார்.

55 வயதுடைய Bernard வனவிலங்குகளைப் படம் பிடிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்.