சிங்கப்பூரில் புதிய சட்டம்!! மீறினால் அபராதம்!!

சிங்கப்பூரில் புதிய சட்டம்!! மீறினால் அபராதம்!!

சிங்கப்பூரில் பொழுதுபோக்கு நிலையங்கள், சந்தைகள் சூதாட்ட நிலையங்களில் கொடுப்பது போன்ற பெரிய மதிப்புள்ள பொருட்களை இனி வழங்க அனுமதிக்கப்படாது.

இந்த புதிய சட்டம் குறித்த தகவல்களை நேற்று (பிப்.01) வெளியிட்ட அறிக்கையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

பொழுதுபோக்கு ஆர்கேடுகள் மற்றும் சந்தைகளில் வழங்கப்படும் பரிசுகள் 100 வெள்ளிக்கும் குறைவாக இருக்க வேண்டும். பணமாகவோ அல்லது அதற்கு நிகரான பரிசுகள் வழங்கப்படக் கூடாது.

இந்த புதிய நடைமுறை மார்ச் முதல் தேதி முதல் அமலுக்கு வரும்.

இந்த புதிய சட்டத்தை மீறி செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் .

நிலையங்கள் , சந்தைகளின் உரிமம் ரத்து செய்யப்படலாம்.