NTS permit பற்றி உங்களுக்கு தெரியுமா

NTS permit பற்றி உங்களுக்கு தெரியுமா?

NTS permit என்பது Non Traditional Source. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன.

பிரிவுகள்:
1) Manufacturing
2) Service sector

இந்த இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் சிங்கப்பூருக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

NTS பெர்மிட்டில் மூலம்

1) இந்தியா
2) பங்களாதேஷ்
3) பிலிப்பைன்ஸ்
4) மியான்மர்
             போன்ற நாடுகளில் இருந்து ஆட்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

NTS பெர்மிட்க்கு $2000 வரை சிங்கப்பூர் டாலர் சம்பளமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கு குறைவாக கொடுக்க கூடாது என்றும் MOM கூறியது.

சிங்கப்பூருக்கு நீங்கள் எந்த வேலைக்காக வந்துள்ளீர்களோ அந்த வேலையை தவிர வேற வேலை பார்க்க கூடாது.

NTS Permit எந்தெந்த வேலைக்கு ஆட்களை எடுக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வோமா?

ஹோட்டலில் சமையல், அறை சுத்தம் செய்தல்,பாத்திரத்தை சுத்த படுத்துதல் , சாப்பாடு கட்டி வைத்தல் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்களை எடுக்கின்றனர்.மேலும் வெல்டர்க்கும் எடுக்கின்றனர்.

NTS permit இல் சிங்கப்பூர் செல்ல தேவையான டாக்மெண்ட்கள் :

1) passport copy

2) Vaccination International Certificate

3) SG arraivel card

4) bond paper