நமணசமுத்திரம் அருகே விபத்து!!

நமணசமுத்திரம் அருகே விபத்து!!

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மோதி பெண் பலியானர். இந்த சம்பவம் குறித்து நமணசமுத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.