திருடப்பட்ட $1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஓவியங்கள்!! கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

திருடப்பட்ட $1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஓவியங்கள்!! கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

இஸ்ரேலின் டெல் அவிவில் 2010 ஆம் ஆண்டு பிக்காசோ மற்றும் சாகல் ஓவியங்கள் திருடப்பட்டன.

அவற்றின் மதிப்பு சுமார் S$1.2 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டது.

திருடப்பட்ட அந்த ஓவியங்கள் பெல்ஜியத்தின் துறைமுக நகரமான ஆண்ட்வெர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓவியங்கள் திருடப்பட்ட அதே சமயத்தில் US$680,000 மதிப்புள்ள நகைகளும் திருடப்பட்டன.

ஆனால் ஓவியங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இது தொடர்பாக முக்கிய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.