பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!!

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!!

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ராமசுப்புராம் அவர்கள் தலைமையில் கட்சி அலுவலகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர்கள் கிரிதரன், குமார், நகர தலைவர் பொறியாளர் பழனியப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்…