பொன்னமராவதியில் உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாட்டம்!!

பொன்னமராவதியில் உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாட்டம்!!

பொன்னமராவதி லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கான ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியினை லயன்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் செயலாளர் பழனியப்பன், பொருளாளர் பெரியசாமி மற்றும் லயன்ஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கருப்பையா, சதாசிவம், மற்றும் பள்ளியின் முதல்வர் ஜீவானந்தம் இருபால் ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்..