உலகின் மிகச்சிறந்த ஹோட்டல்கள் பட்டியலில் இடம்பிடித்த சிங்கப்பூரின் ஹோட்டல்கள்……. எந்த இடத்தை பிடித்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

உலகின் மிகச்சிறந்த ஹோட்டல்கள் பட்டியலை பிரிட்டனைச் சேர்ந்த William Reed எனும் நிறுவனம் வெளியிட்டது.

சிங்கப்பூரின் ராபிள்ஸ் ஹோட்டல்,கப்பெல்லா ஹோட்டல் உலகின் மிகச் சிறந்த ஹோட்டல்கள் பட்டியலில் இடங்களைப் பிடித்துள்ளது.

17-வது இடத்தை ராபிள்ஸ் ஹோட்டல்,28-வது இடத்தை கப்பெல்லா ஹோட்டல் பிடித்துள்ளது.

இத்தாலியின் Passalacqua ஹோட்டல் உலகின் மிகச்சிறந்த ஹோட்டல் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளது.பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அந்த ஹோட்டலில் 24 ரூம்கள் உள்ளது.

பிரபல லேக் கோமோவிற்கு அருகில் அந்த ஹோட்டல் இருக்கிறது.

பட்டியலில் இரண்டாவது இடத்தை ஹாங்காங்கின் Rosewood Hong Kong ஹோட்டல் இடம்பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தை Four Seasons Bangkok at Chao Phraya River ஹோட்டல் இடம் பிடித்துள்ளது. இது Bangkok இல் இருக்கிறது.