இந்த ஆண்டின் (2023) இரண்டாவது காலாண்டில் மறுவிற்பனை வீட்டின் விலைக் குறியீடு 1.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக வீடமைப்பு வளர்ச்சி கழகம் கணித்துள்ளது.
அது அதற்கும் முதல் காலாண்டில் பதிவான சதவீதத்தைவிட அதிகம்.
2022-ஆம் ஆண்டின் சராசரி பதிவு 2.5 விழுக்காடு. அது அதைவிட குறைவு.
கிட்டத்தட்ட 6,400 மறுவிற்பனையான வீடுகள் 2022-ஆம் ஆண்டில் பதிவானது.
2022-ஆம் ஆண்டின் அதே காலத்துடன் மறுவிற்பனையான வீடுகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் 4.6 விழுக்காடு குறைவு.
மறுவிற்பனை வீட்டுச் சந்தையின் போக்குகள் மற்றும் விலைகள் பற்றிய விவரங்களை மறுவிற்பனை வீட்டு விலைக் குறியீடு அளிக்கிறது.