ஜூன் 29 – ஆம் தேதி அதிகாலையில் மத்திய விரைவுச்சாலை சுரங்கத்தில் விபத்து நேர்ந்தது.
இந்த விபத்து குறித்த வீடியோ tiktok சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 40 வயதுடைய நபர் உயிரிழந்தார்.
Ayer rajah விரைவுச்சாலையை நோக்கி செல்லும் சுரங்கப்பாதையில் Cairnhill Circle வெளிவாயிலுக்கு அருகே விபத்து விபத்து நடந்தாக சொல்லப்படுகிறது.
வீடியோவில் அவசர மருத்துவ உதவி வாகனம் ,காவல்துறை வாகனங்கள் ஆகியவை விபத்து நடந்த இடத்தில் காணப்பட்டது.
35 வயது ஓட்டுநர் இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உதவி வருகிறார் .