சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்….. விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய தங்கும் விடுதிகள்..... விரைவில்....

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 6 புதிய தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்று நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 8 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

அந்த புதிய தங்கும் விடுதிகள் அடுத்த சில ஆண்டுகளில் தயாராகும்.

சுமார் 45000 படுக்கைகள் இருக்கும்.

மேலும் தங்கும் விடுதிகளின் குத்தகைகளை நீட்டிப்பது, கூடுதல் இடவசதி உள்ள கட்டிடங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

தங்கும் விடுதிகளின் தரம் கட்டிக்காக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் கூறியது.

தங்கும் விடுதிகளின் படுக்கை எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.