Latest Tamil News Online

இது உங்களுக்கு தெரியுமா?

சிங்கப்பூரின் சின்னம் மெர்லியன் பற்றி ஒரு குறுந்தகவல்.அது பாதி சிங்கம் மற்றும் பாதி மீன் போன்ற அமைப்பில் இருக்கும்.தலை சிங்கம் போன்று இருக்கும். உடல் மீன் போன்ற அமைப்பில் இருக்கும்.இது சிங்கப்பூரின் சின்னம் மற்றும் அதிகாரப்பூர்வமான சின்னம் என்றாலும், இது உண்மையான புராண உயிரினமா?. இது புராண உயிரினம் இல்லை.

இது 1964-ஆம் ஆண்டு Singapore Tourism Board – க்காக British ichthyologist Alex Fraser – Brunner வடிவமைத்தார்.

உடல் பகுதி மீன் அமைப்பில் இருப்பது, சிங்கப்பூரின் தாழ்மையான பூர்வீகத்தை டெமாசெக் என்ற மீன்பிடி கிராமத்தை குறிக்கிறது.

பின்னர் சிங்கப்பூரா அல்லது லயன் சிட்டி என்று மறு பெயரிடப்பட்டது.இது சிங்கத்தின் தலையை குறிக்கிறது.