ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!!

ஆறுக்காடு – ஆற்காடு
ஏரிக்காடு – ஏற்காடு
ஈரோடை – ஈரோடு
ஒத்தைக்கால் மண்டபம் – உதகமண்டலம் – ஊட்டி
கருவூர் – கரூர்
குன்றூர் – குன்னூர்
குடந்தை – கும்பகோணம்
குளிர் தண்டலை – குளித்தலை
கோவன்புத்தூர் – கோயம்பத்தூர் கோவை
வெற்றிலைக்குன்று – வத்தலக்குண்டு
பொழில் ஆச்சி – பொள்ளாச்சி
புளியங்காடு – திண்டிவனம்
தன்செய்யூர் – தஞ்சாவூர் – தஞ்சை சேரலம் – சேலம்
தகடூர் – தர்மபுரி
திண்டீஸ்வரம் – திண்டுக்கல்
திருஆவினன்குடி – பழனி
திருச்சீரலைவாய் – திருச்செந்தூர்
தில்லை – சிதம்பரம்
நாலுக்கோட்டை – சிவகங்கை
மதிரை – மதுரை
ஆரைக்கல் – நாமக்கல்
புதுகை – புதுக்கோட்டை
புதுவை – பாண்டிச்சேரி
செங்கழுநீர்பட்டு – செங்கல்பட்டு
தர்மபுரம் – தாம்பரம்
செருந்தணிகை – திருத்தணி
உகுநீர்க்கல் – புகைநற்கல் – ஒகேநக்கல்
மதராசப்பட்டினம் – சென்னை
பெரும்புலியூர் – பெரம்பலூர்
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan