உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!!

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!!

உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அர்ஜென்டினா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறது.

அர்ஜென்டினா 22 ஆம் தேதி உருகுவே அணியையும்,26 ஆம் தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்ள உள்ளது.

இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி விளையாடவிருந்தார்.

இந்நிலையில், காயம் காரணமாக உருகுவே மற்றும் பிரேசிலுக்கு எதிரான போட்டிகளில் இருந்து மெஸ்ஸி விலகியுள்ளார்.

இது அர்ஜென்டினா அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.