Singapore News in Tamil

Color Blindness குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூருக்கு வரலாமா?

இங்கு ஒரு சிலருக்கு ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும். குறைபாடு இருப்பவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்ல முடியுமா? என்ற கேள்வி இருக்கும். அதில் ஓர் கேள்விக்கான பதிலை இன்று பார்ப்போம்.

பார்வை குறைபாட்டில் நிறைய வகைகள் உள்ளது. அதில் Color Blind ஒன்று. Color Blind குறைபாடு என்றால் என்ன? இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில கலர்கள் கண்களுக்கு தெரியாது.

Color Blind குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூர் வரலாமா? என்பதற்கான பதில். அவர்கள் சிங்கப்பூர் வேலைகளுக்கு வர கூடாது. ஏனென்றால், வேலை நடக்கும் இடத்தில் ஆபத்துகள் அதிகமாக இருக்கும். அவர்களால் ஒரு சில கலர்களைப் பார்க்க முடியாமல் போக கூட வாய்ப்பு உள்ளது. அதனால் விபத்து நேரிடக்கூடும்.

சிங்கப்பூரில் உள்ள மெடிக்கலில் டிரைவர்களுக்கு மட்டுமே Color Blind குறைபாடு செக் செய்யப்படுகிறது.

மற்றப்படி வேறு யாருக்கும் பரிசோதனை செய்யப்படுவதில்லை.