
சிங்கப்பூர் வெள்ளி மீண்டும் மலேசியா ரிங்கிட்டுக்கு நிகராக நேற்று (ஜூன் 9) உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஒரு சிங்கப்பூர் வெள்ளி 3.44 ரிங்கிட்டுக்குப் பரிவரித்தனையானது. தொடர்ந்து இரண்டாவது நாளாக பரிவர்த்தனையாகி உள்ளது. அதன்பிறகு ஐரோப்பிய, அமெரிக்க இடங்களில் நீடித்து வரும் வங்கி பிரச்சனைகள்.
அமெரிக்காவில் கடன் உச்சவரம்பை உயர்த்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.ரிங்கிட் மதிப்பு சரிவதற்கான காரணங்களாக இருக்கக் கூடும் என்று மலேசியாவின் மத்திய வங்கி இதற்குமுன் கூறியது.
சிங்கப்பூர் பொருளியல் வலுப்பெற்றதும் சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு மலேசியா ரிங்கிட்டுக்கு நிகராக உயர்ந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.