சிங்கப்பூரில் இவ்வாண்டிற்கான வேலை வாய்ப்பு நிலவரம்!!

சிங்கப்பூரில் இவ்வாண்டிற்கான வேலை வாய்ப்பு நிலவரம்!!

2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தற்போது இருக்கும் வேலைவாய்ப்பு நிலவரங்கள் பற்றி காண்போம்.

Pass வகைகள் :

S-pass,E-pass,NTS permit,shipyard permit,marine permit,PCM permit,TEP Pass,TWP pass.

S-pass,E-pass,NTS permit:

இந்த pass-களில் எந்தெந்த மாதிரியான வேலை இருக்கும் எனபதை பார்க்கலாம்.

▫️Technician
▫️Mechanical (car,bike)
▫️Engineering
▫️IT field (Rare)
▫️Admin field(Rare)
▫️Hotel ( master,chef, supplier, cleaner)
▫️Marketing field
▫️Dish washer
▫️Meat cutter(rare)
▫️Store keeper(rare)
▫️Logistic
▫️Mobile repair
▫️Barber
▫️Tailor(Rare)
▫️Nursing job
▫️Jeweller sales field
▫️Beautician
▫️Bakery(Rare)
▫️Warehouse

மேலில் குறிப்பிடப்பட்டுள்ள வேலைகளில் முன் அனுபவம் இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

TEP Pass,TW pass:

S-pass,E-pass,NTS permit ஆகிய பாஸ்களில் அனைத்து வேலைகளும் இந்த பாஸ்களுக்கும் பொருந்தும்.

அந்த வேலைகளில் உங்களுக்கு முன் அனுபவம் உள்ளதா என்பதையும் உங்களுக்கு அந்த வேலை பொருந்துமா என்பதையும் ஆராய TEP மற்றும் TWP பாஸ் ஆகிய பாஸ்களில் முதலில் வேலைக்கு எடுத்து பின்னர் உங்களை வேலையில் நிரந்தரம் ஆக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

▫️Hotel
▫️Dish washer
▫️Airpot (cargo)
▫️Logistic
▫️General work
▫️Beautician
▫️saloon
▫️Warehouse
▫️Admin
▫️Meat cutter

Work permit:

▫️Garden work
▫️Welder
▫️Plaster
▫️Steel work
▫️Water proofing working
▫️Construction job

PCM,Shipyard permit:

▫️Pipe fitter
▫️Welder
▫️Steel fitter
▫️NDT technician
▫️Painting job
▫️General work

இந்த வேலைகளுக்கு படிப்பு அவசியம் இல்லை.
படிக்காதவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த வேலைகள் அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வேலைக்கு எடுப்பார்கள்.

ஆனால் இதில் சம்பளம் மிகவும் குறைவாக தான் கிடைக்கும்.

PSA:

▫️Operator
▫️Lashing
▫️Driver

ஆகிய வேலைகள் அனைத்திற்கும் வருடத்திற்கு இரண்டு முறை ஆட்களை தேர்வு செய்வார்கள்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள வேலைகள் அல்லது சிங்கப்பூரை தவிர மற்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் www.sgtamilan.com இணையப்பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.நாள்தோறும் நாங்கள் பதிவிடும் வேலை வாய்ப்புகளில் உங்களுக்கான வேலை வாய்ப்பை தேர்ந்தெடுத்து உங்களின் கனவை நிறைவேற்றுங்கள்.

குறிப்பு : எந்தெந்த பாஸ்களுக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் இந்த ஆண்டு வரும் என்பதை அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகளைத் தொடர்பு கொண்டு திரட்டப்பட்ட தகவல்களை இப்பதிவில் பகிர்ந்துள்ளோம்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan