சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அதற்கு டாக்குமெண்ட் மிக முக்கியம். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி டாக்குமெண்ட் ரெடி பண்ண வேண்டும். SG Tamilan மற்றும் King Arun(அருண்) டெலெக்ராம் சேனலில் நிறைய வேலை வாய்ப்புகளை பதிவிட்டு வருகிறோம். நாங்கள் பதிவிடும் வேலைகளுக்கு அப்ளை செய்ய நிறைய பேர் டாக்குமெண்ட் அனுப்புகிறார்கள். ஆனால்,எவரும் சரியாக அனுப்புவது இல்லை. அதுமட்டுமல்லாமல் சரியாக டாக்குமெண்ட் அனுப்பாமல் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று குறை கூறுகிறார்கள். டாக்குமெண்டை தனித்தனியாக அனுப்பினாலோ அல்லது நாங்கள் கேட்கும் முறையில் அனுப்பவில்லை என்றால் வேலை கிடைப்பது கஷ்டம். ஒவ்வொரு பாஸ்க்கும் ஒவ்வொரு விதமாக கேட்பார்கள்.
S Pass,E Pass, Work Permit, House Permit, PCM Permit போன்ற பாஸ்களுக்கு எப்படி டாக்குமெண்ட் ரெடி பண்ணுவது பற்றி இக்கட்டுரையில் தெளிவாக காண்போம்.
👉 கண்டிப்பாக Resume இருக்க வேண்டும்.அதில் Name, DOB, Married Status, Experience, Photo, E-mail id கண்டிப்பாக இருக்க வேண்டும்.
👉 Fully Vaccination International Certificate கண்டிப்பாக இருக்க வேண்டும்.
👉 Passport size photo, Full size photo White Background இல் இருக்க வேண்டும்.
👉 அனைத்து டாக்குமெண்ட்டுகளும் நாங்கள் கேட்டிருக்கும் வரிசை முறையில் ஒரே PDF இல் இருக்க வேண்டும். PDF Name – உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.
👉நீங்கள் Singapore U-Turn worker ஆக இருந்தால், சிங்கப்பூரில் நீங்கள் முடித்த Courses Certificates யும் சேர்த்து அனுப்புங்கள்.
எந்தெந்த பாஸ்களுக்கு என்னென்ன டாக்குமெண்ட்டுகள் தேவை :
S PASS, E PASS க்கு தேவையான டாக்குமெண்ட் :
👉 Resume
👉 Passport copy
👉 Fully vaccination international Certificate
👉 10th marksheet
👉 12th marksheet
👉 Degree certificates
👉 Experience certificate
👉 Passport size photo
👉 Full size photo
WORK PERMIT க்கு தேவையான டாக்குமெண்ட் :
👉 Skilled Copy
👉 Passport Copy
👉 Fully Vaccination international Certificate
👉 Passport size photo
👉 Full size photo
PCM PERMIT க்கு தேவையான டாக்குமெண்ட் :
👉 Resume
👉 Passport Copy
👉 Fully vaccination international certificate
👉 Passport size photo
👉 Full size photo
HOUSE PERMIT க்கு தேவையான டாக்குமெண்ட் :
👉 Passport copy
👉 Fully vaccination International Certificate
👉 1oth marksheet or Transfer certificate(TC)
👉 Passport size photo
👉 Full Size photo