இங்கிலீஷ் பிரீமியர் லீக்!! வெற்றி வாகை சூடிய செல்சி!!

இங்கிலீஷ் பிரீமியர் லீக்!! வெற்றி வாகை சூடிய செல்சி!!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் Chelsea,Southampton அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. நடந்த இப்போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து தரவரிசை பட்டியலில் செல்சி அணி 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

Southampton அணி தொடர்ந்து கடைசி இடத்திலேயே இருக்கிறது.

இன்று(பிப்ரவரி 26) அதிகாலை நடந்த சில போட்டிகளின் நிலவரம்……

பிரைட்டன்,போர்ன்மத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் வென்றது.

Wolverhampton, Fulham அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் wolverhampton அணியை Fulham அணி தோற்கடித்து வெற்றி பெற்றது.

Aston Villa, Crystal Palace அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் Crystal Palace வெற்றி பெற்றது.