Latest Singapore News in Tamil

நேற்று சிங்கப்பூரில்!

நேற்று சிங்கப்பூரில் விசாக தினநாள்.இந்த தின நாள் சிங்கப்பூர் புத்தரின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜூன் 2-ஆம் தேதி விசாக தினத்துக்கு தேசிய விடுமுறையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புத்த மதத்தினருக்கு நேற்று தலைவர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களைச் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்தனர்.