சிங்கப்பூரில் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி வேகக் கட்டுப்பாட்டை மீறி Gojek காருடன் Mercedes கார் மோதியது. அந்த கொடூர சம்பவத்தில் Gojek கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
நேற்று (மே-30) நீதிமன்றத்தில் Mercedes கார் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். வேக கட்டுப்பாட்டை மீறி ஓட்டியதை ஒப்புக் கொண்டார்.
அதோடு, அந்த விபத்தில் 5 பேருக்கு காயமடைந்தனர்.
Mercedes கார் ஓட்டிய Jeremiah Ng En You என்ற நபர் மது போதையில் ஆபத்தான முறையில் ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.
வரும் ஜூலை மாதம் ஜெரமியாவிற்குத் தண்டனை விதிக்கப்படும். தண்டனை விதிக்கப்படும்போது மேலும் மூன்று குற்றசாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும்.