
சிங்கப்பூர் அவ்வப்போது புது புது விதிமுறைகளைக் கொண்டு வருகிறது. நடப்பில் இருக்கும் விதிமுறைகளில் சில மாற்றங்களையும் செய்து வருகிறது.
தற்போது, புதிய விதிமுறை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.
சிங்கப்பூரில் இந்தியா டிரைவிங் லைசன்ஸ்யை சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் ஆக மாற்றுவதற்கு தேவையான டாக்குமெண்ட்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேவையான டாக்குமெண்ட்:
♦️ India Driving License
♦️ Passport
♦️ Photo
♦️ SG Arrival Card
SG Arrival Card என்பது நீங்கள் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்வதற்கு SG Arrival Card விண்ணப்பித்து வைத்திருப்பீர்கள். அதனை மறக்காமல் உங்களுடன் எடுத்து கொள்ளுங்கள். SG Arrival Card இல்லையென்றால், உங்களால் இந்தியா லைசென்ஸ்யை சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸ் ஆக கன்வெர்ட் பண்ண முடியாது.