டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!!

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!!

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.அந்த பள்ளம் விரிவடைந்துக்கொண்டே போவதாக அருகே குடியிருக்கும் ஐந்து குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த பள்ளத்தில் சிக்கியிருக்கும் 74 வயதுடைய லாரி ஓட்டுநரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த பள்ளத்தின் அகலம் தற்போது 40 மீட்டர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இது கிட்டத்தட்ட ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் சமம்.

பள்ளம் விரிவடைவதற்கு துருப்பிடித்த கழிவுநீர் குழாய்கள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அந்த திடீர் பள்ளத்தைச் சுற்றி 50 மீட்டர் தூரத்தில் குடியிருப்பாளர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan