ஜப்பானில் நடைபெறும் 28-வது Nikkei கருத்தரங்கில் சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றுவார்.
அதில் அவர் ஆசியாவின் எதிர்காலத்தை பற்றி பேசுவார்.
மாநாட்டின் கருப்பொருள், “உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஆசியாவின் வலிமை´´.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மே,23-ஆம் தேதி (நேற்று) முதல் மே,27-ஆம் தேதி வரை இருப்பார்.
ஜப்பானிய பிரதமர் Fumio Kishida அவர் சந்திப்பார்.அதோடு அரசியல், வர்த்தக தலைவர்களையும் சந்திப்பார்.
ஜப்பானில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார்.