ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!!
ஜப்பானின் புக்குஷிமா பகுதியில் இன்று(ஜனவரி 23) 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் நான்கு கிலோமீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan