Singapore News in Tamil

பிச்சைக்காரன்-2

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன்´ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பிச்சைக்காரன்´ படத்தின் ஹீரோவாக நடித்தும் இசையமைப்பும் இவரே.

தற்போது அப்படத்தின் தொடர்ச்சி பிச்சைக்காரன்-2´ வெளியாக உள்ளது.2023-ஆம் ஆண்டு மே,19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

தனது தயாரிப்பு நிறுவனமான `விஜய் ஆண்டனி பிக்சர்ஸ்´ மற்றும் தனது மனைவி வுடன் இணைந்து `பாத்திமா விஜய் ஆண்டனி´ தயாரித்து பணியாற்றியிருக்கின்றனர்.

`பிச்சைக்காரன்-2´ படத்தில் விஜய் ஆண்டனி, காவ்யா தாபர்,ரித்திகா சிங்,யோகி பாபு,மன்சூர் அலிகான், ஜான் விஜய்,தேவ் கில், ராதாரவி உள்ளிட்ட பலர் நடத்து உள்ளனர்.