Latest Singapore News

உழைப்பாளர் தினம்!

உலகமெங்கும் ஆண்டு தோறும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.உழைப்பாளர்களைக் கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

உழைப்பாளர் தின வரலாறு:

சிகாகோ நகரில் மே 1-ஆம் தேதி 1886-ஆம் ஆண்டு தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை நேரத்தைக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

இதற்கு தலைமை வகித்தவர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ்,ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல்,அடால்ப் பிட்சர்.

அவர்களுடைய இன்னுயிரை அளித்தனர்.அவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது.

அதனால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இப்போராட்டத்தைக் குறிக்கும் நோக்கில் மே முதல் தேதியை “உழைப்பாளர் தினமாக´´ அனுசரிக்கப்படுகிறது.

“SG Tamilan´´ செய்தி சார்பாக அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!!