கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!!
இந்தியாவின் மோஹன்கேடாவில் உள்ள கிராமத்தில் நேற்று (ஜனவரி 1) மூவரை புலி தாக்கியுள்ளது.
புலி அருகில் உள்ள சரணாலயத்தில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிராமத்தில் உலாவிக்கொண்டிருந்த புலியின் உறுமலைக் கேட்ட பின் வீடுகளிலிருந்து வெளியே வந்து பார்த்தவர்களைப் புலி தாக்கியது.
காயமடைந்ததாக கருதப்படும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் புலியை பத்திரமாக பிடித்து சரணாலயத்திற்குள் விட்டனர்.
Follow us on : click here