ASEAN கோப்பை காற்பந்து போட்டியின் இறுதி சுற்று வாய்ப்பை இழந்த சிங்கப்பூர்!!

ASEAN கோப்பை காற்பந்து போட்டியின் இறுதி சுற்று வாய்ப்பை இழந்த சிங்கப்பூர்!!

ASEAN கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கான போட்டி நேற்றிரவு வியட்நாமில் நடைபெற்றது.ஆட்டத்தில் சிங்கப்பூரும், வியட்நாமும் மோதின.

ஆனால், சிங்கப்பூர் 1-3 என்ற கோல் கணக்கில் வியட்நாமிடம் தோல்வியுற்றது.

இதனால் இறுதிச் சுற்றுக்கு செல்ல வேண்டிய வாய்ப்பை சிங்கப்பூர் இழந்தது.

சிங்கப்பூர் கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டத்தில் 2:0 என்ற Goal கணக்கில் வியட்நாமிடம் தோல்வியடைந்தது.

இறுதிச் சுற்றில் வியட்நாம் தாய்லாந்து அல்லது பிலிப்பைன்ஸ் அணியுடன் மோதும்.