சிங்கப்பூரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளம்!!

சிங்கப்பூரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளம்!!

சிங்கப்பூரின் புக்கிட் தீமா பகுதியில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி(நேற்று) மாலை சுமார் 5 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டதாக தேசிய தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்தது.

பல பகுதிகளில் வெள்ளம் கனமழை பெய்தது.

PUB நிறுவனம் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவச் சென்றதாக அமைப்பு கூறியது.

புக்கிட் தீமா ரோடு, டன்யர்ன் ரோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக PUB x தளத்தில் தெரிவித்துள்ளது.

பின்னர் வெள்ளத்தின் பாதிப்பு குறைந்துள்ளதாக PUB அமைப்பு 5.30 மணியளவில் பதிவிட்டது.

மேலும் மழை பெய்தால் தாம்சன் ரோடு, குயின்ஸ் ரோடு, தோ பாயோ லோரோங் 1, தோ பாயோ லோரோங் 2,
கிரேக் ரோடு , பீஷான் ஸ்ட்ரீட் 21க்கும், பிரமீனுக்கும் ஜாலான் ஃபெமினுக்கும் இடையே சாலைகளின் சந்திப்பு இடங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று நேற்று கூறியது.

Follow us on : click here ⬇️