இன்று முதல் விடுப்பில் செல்லும் சிங்கப்பூர் பிரதமர்!!
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் டிசம்பர் 21 ஆம் தேதி (இன்று) முதல் விடுப்பில் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டது.
அவர் இந்த மாதம் 31 ஆம் தேதி வரை விடுமுறையில் இருப்பார் என்பதை பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
தற்காலிக பிரதமராக துணைப் பிரதமரும்,வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here