சிங்கப்பூர் முஸ்லீம் விவகாரங்களுக்கான அமைச்சர் Masagos Zulkifli தம்முடைய ரமடான் வாழ்த்தைத் தெரிவித்தார்.
முஸ்லீம் சமூகத்தைச் செய்தியில் வர்ணித்துள்ளார்.
நோன்பு மாதம் முழுவதும் ஆன்மீகம் நிறைந்த ஒன்றாய் இருந்துள்ளதாக கூறினார்.
முஸ்லீம்கள் சமூகத்தின் சேவைகளில் பூர்த்தி செய்யவும், மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சி செய்யவும் வாய்ப்பு கிடைத்திருந்தாக கூறினார்.
நோன்பு மாதத்தின் 30-ஆம் நாள் நேற்றுடன் முடிவடைந்த வேளையில், சமூகத்திடம் தொடர்ந்து கட்டொழுங்கைக் கடைப்பிடிக்கமாறு கேட்டுக்கொண்டார்.
அனைவரும் தொழும் இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது,உடல்நலத்தைப் பார்த்துக்கொள்வது ,அனைவர் மீதும் அக்கறைக் காட்டவேண்டும். அவர்கள் எந்த சமயத்தவராக இருந்தாலும் அக்கறை காட்டுவது ஆகியவற்றைத் தொடரும்படியும் கேட்டுக்கொண்டார்.