முஸ்லீம் அனைவருக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
மாலாய் மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.அவர் `Selamat Hari Raya Aidilfitri´ என மாலாய் மொழியில் வாழ்த்தைத் தெரிவித்தார்.
முஸ்லீம்கள் ரமடான் மாதத்தில் அதிகாலை முதல் அந்திமாலை வரை நோன்பு இருப்பது வழக்கம்.
நேற்றுடன் ரமடான் மாதத்தின் 30-ஆம் நாள் முடிவடைந்தது.அதன் நிறைவை கொண்டாடும் விதத்தில் `Selamat Hari Raya Aidilfitri´ என்று கூறி வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டார்கள்.