சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய விதி. இந்த புதிய விதிப்படி அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு தடுப்பூசி தேவை. அவர்கள் அதன் மூலம் பணி அனுமதிச் சீட்டில்(Work Permit) பணி புரியலாம்.
முழுமையான தடுப்பூசி போடவில்லை என்றால் சிங்கப்பூருக்குள் நுழையலாம்.
ஆனால், சிங்கப்பூரில் Booster Dose – இன் விலை 70-90 வெள்ளி ஆகும். இதனை ஊழியர்கள் தான் செலுத்த வேண்டும்.
எனினும்,உள்ளூர் நாட்டில் Booster dose விலை மிகவும் மலிவானது.
நீங்கள் கடைசியாக போட்டுக்கொண்ட தடுப்பூசி நாளிலிருந்து குறைந்தபட்ச 270 நாட்களுக்குள் Booster Dose போட்டுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் Booster Dose போட்டுவிட்டு சிங்கப்பூருக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், உங்களுடைய தடுப்பூசி சான்றிதழை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனை எடுத்துக் கொண்டு கிளினிக் க்கு செல்ல வேண்டும். அங்கே ஆன்லைன் மூலம் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு சிங்கப்பூர் மதிப்பில் 30 SGD கட்டணத்தை ஊழியர்கள் செலுத்த வேண்டும்.