சிங்கப்பூரில் சென்ற மாதம் 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.
அந்த நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை.எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களில் உரிய பாதுகாப்பு இல்லை.
வேலையிடப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மனிதவள அமைச்சகம் எடுத்து வருகிறது.
மார்ச் மாதம் 2 தீ விபத்துகள் வேலையிடங்களில் ஏற்பட்டன.
அதனை அடுத்து 120 க்கும் மேற்பட்ட இயந்திரப் பனிமனைகளிலும், தயாரிப்பு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
விதிமிறீலில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபிராதம் விதிக்கப்பட்டது.மொத்தம் 27,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.