உடல்குறையுள்ளோர்களுக்காக பொங்கோலில் புதிய சிகிச்சைத் தோட்டம்!!
புதிய சிகிச்சை தோட்டம் எனும் therapeutic garden பொங்கோல் பூங்காவில் நேற்று (டிசம்பர் 12) திறக்கப்பட்டது.
உடல் ஊனமுற்றோர்களுக்கு தேவையான பல வசதிகள் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிங்கப்பூரின் முதல் வெளிப்புற boccia விளையாட்டு மைதானம் உள்ளது.
தடையைக் கடந்து செல்லும் Obstacle course பயிற்சிப் பாதை,சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு தேவையான வகையில் பல அம்சங்கள் இருக்கிறது .
Agility course சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும் நடவடிக்கை உள்ளது.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர்களில் பலர் பங்கேற்ற விரும்பும் விளையாட்டாக boccia இருப்பதால் boccia விளையாட்டு மைதானம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
Follow us on : click here